Tuesday 30 August 2011

ramzan

இந்த நன் நாளில் எல்லா வளமும் நலமும் பெற என் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

Saturday 21 May 2011

தலைவன் இல்லா கட்சி

இந்திய அரசியல் வரலற்றில் தலைவன் இல்லா ஒரே கட்சி தமிழக காங்கிரஸ் தான்.என்ன செய்ய டெல்லி தலைமைக்கு அதுக்கு கூட நேரம் இல்லை சத்தியமாக 2016ல்  தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி தான்
இப்படிக்கு
காங்கிரஸ் தொண்டன்.